Offer Price May End Soon!

00
:
00
:
00
:
00

🚀 2026-ன் #1 Digital Marketing Starter Guide - தமிழில்

2026-ல் Digital Marketing Career-ஐ சரியான வழியில் தொடங்குங்கள்!

English தெரியாமலே, எந்த அனுபவமும் இல்லாமல், குழப்பம் இல்லாமல் — உங்கள் Digital Marketing பயணத்தை இன்றே தொடங்குங்கள்

  • 100% தமிழில் — English தேவையில்லை
  • முழு Beginner-க்கு ஏற்றது — Zero Knowledge போதும்
  • எந்த Skill கற்க வேண்டும் என்று தெளிவாகத் தெரியும்
  • ₹25,000+ சம்பாதிக்க Roadmap இலவசமாக கிடைக்கும்
₹2,999₹499⚡ Instant Access — இன்றே சேருங்கள்

🔒 பாதுகாப்பான Payment
📱 Mobile-ல் கற்கலாம்
♾️ Lifetime Access
🇮🇳 தமிழ் மொழியில்
2,847+Students
4.8⭐Rating
100%தமிழில்
5+Bonus Materials

இந்த பிரச்சனைகள் உங்களுக்கு இருக்கிறதா? 🤔

Digital Marketing கற்க நினைக்கும் 90% பேர் இந்த குழப்பங்களில் சிக்கி, தொடங்கவே முடியாமல் போகிறார்கள்...

😰
எங்கே தொடங்குவது என்று தெரியவில்லை
YouTube-ல் ஆயிரக்கணக்கான Videos, Google-ல் லட்சக்கணக்கான Articles — ஆனால் எங்கே தொடங்குவது என்று தெரியவில்லை. ஒரு Video பார்த்தால் "SEO கற்றுக்கொள்" என்கிறார்கள், இன்னொரு Video "Facebook Ads முதலில் கற்றுக்கொள்" என்கிறார்கள். எது சரி?
🤯
எந்த Skill கற்க வேண்டும் என்ற குழப்பம்
SEO, Social Media Marketing, Content Writing, Email Marketing, Google Ads, Facebook Ads, Affiliate Marketing — இவ்வளவு இருக்கு! எதை முதலில் கற்க வேண்டும்? எது அதிகம் சம்பாதிக்க உதவும்? எது எளிதாக இருக்கும்? இந்த Questions-க்கு பதில் கிடைக்காமல் காலம் வீணாகிறது.
😨
English தெரியாது — என்னால் முடியுமா?
பெரும்பாலான Digital Marketing Courses English-ல் இருக்கின்றன. "என்னால் புரிந்துகொள்ள முடியுமா?" என்ற பயம் உங்களை தடுக்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால் — Start செய்ய English வேண்டாம். Grow ஆக English தேவைப்படும்.தமிழில் தொடங்கி, Global levelக்கு scale ஆகலாம்.
💸
Wrong Course-ல் பணம் வீணாகுமோ?
₹5,000, ₹10,000, ₹25,000 என்று விலை வைத்து Course விற்கிறார்கள். ஆனால் அது உங்களுக்கு சரியான Course-ஆ? உங்கள் Level-க்கு ஏற்றதா? இதெல்லாம் தெரியாமல் பணம் செலவழித்தால்? அந்த பயம் உங்களை next action எடுக்க விடாமல் தடுக்கிறது.  
🔄
Information Overload — தலை சுற்றுகிறது. 
இன்று ஒரு YouTube Channel Follow பண்ணுவீர்கள், நாளை இன்னொன்று. எல்லோரும் வெவ்வேறு சொல்கிறார்கள். ஒரு வாரம் கழித்தும் நீங்கள் அதே இடத்தில் இருப்பீர்கள் — குழப்பம் அதிகமாகிறதே தவிர, தெளிவு வரவில்லை.
நேரம் வீணாகிக்கொண்டே இருக்கிறது
Digital Marketing கற்க வேண்டும் என்று நினைத்து 3 மாதம், 6 மாதம், 1 வருடம் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் தொடங்கவே இல்லை. ஒவ்வொரு நாளும் "நாளை தொடங்குவோம்" என்று தள்ளிப் போடுகிறீர்கள். காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது.

இந்த குழப்பங்கள் உங்களுக்கு இருந்தால் — நீங்கள் தனியாக இல்லை.

இதே குழப்பத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இருக்கிறார்கள். ஆனால் வித்தியாசம் என்னவென்றால் — இப்போது ஒரு தீர்வு இருக்கிறது.

"Digital Marketing கற்க ₹10,000+ Course வாங்குவதற்கு முன்பு, ₹499-க்கு என்ன கற்க வேண்டும், எப்படி தொடங்க வேண்டும் என்று தெளிவு பெறுங்கள்" 💡

இந்த Course-ல் நீங்கள் என்ன கற்றுக்கொள்வீர்கள்? 📚

குழப்பத்தை நீக்கி, தெளிவான Direction கொடுக்கும் Complete Starter Guide — 100% தமிழில்

01
2026-ல் Digital Marketing ஏன் முக்கியம்?
    02
    Digital Marketing-ன் பயன்கள் (Benefits)
      03
      வருமான வாய்ப்புகள் (Income Opportunities)
        04
        Free vs Paid Learning — எது சிறந்தது?
          05
          Paid Guidance ஏன் உதவுகிறது?
            06
            English இல்லாமல் தொடங்க முடியுமா?

              ⚠️ Important: இந்த Course -ல்  என்ன, என்ன இல்லை என்பதை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள்

              நாங்கள் 100% Transparent -ஆக இருக்க வேண்டும் என்றும் நினைக்கின்றோம். அதனால் தெளிவாக இந்த course நீங்கள் வாங்குவதற்கு முன்பு இதை கவனமாக படியுங்கள்.

              ❌ இந்த Course இவற்றை கற்றுத்தராது:

              • Facebook & Google Ads எப்படி Run செய்வது
              • SEO, Content Writing எப்படி செய்வது
              • எந்த ஒரு குறிப்பிட்ட Skill-ன் Full Training-ம் இதில் இல்லை

              இது ஒரு Complete Skill Training Course அல்ல. இதை தெளிவாக புரிந்துகொண்டு மட்டுமே சேருங்கள்.

              ✅ இந்த Course இவற்றை கொடுக்கும்:

              • Digital Marketing-ல் எங்கே தொடங்க வேண்டும் என்ற தெளிவான Direction
              • உங்களுக்கு ஏற்ற சரியான Skill-ஐ தேர்வு செய்ய உதவி
              • Online-ல் உள்ள சிறந்த Free Resources-ன் Complete List
              • குழப்பத்தை நீக்கி, Confidence-உடன் தொடங்க உதவும்
              💡 "இந்த Course Skills கற்றுத்தராது — ஆனால் என்ன படிக்க வேண்டும், எப்படி தொடங்க வேண்டும் என்ற தெளிவான வழிகாட்டுதலை கொடுக்கும்"

              Digital Marketing படிப்பதற்கு முன்பு — இதை முதலில் பாருங்கள்!

              Digital Marketing-ல் வருமான வாய்ப்புகள் 💰

              சரியான Skill கற்றால், இவ்வளவு சம்பாதிக்கலாம் — இந்த Course அந்த சரியான Skill-ஐ தேர்வு செய்ய உதவும்

              📱
              Social Media Management
              ₹15,000 - ₹50,000/மாதம்
              ✍️
              Content Writing
              ₹10,000 - ₹40,000/மாதம்
              🎯
              Facebook/Google Ads
              ₹25,000 - ₹1,00,000/மாதம்
              🔍
              SEO Services
              ₹20,000 - ₹75,000/மாதம்
              🔍
              Graphic Design Services
              ₹10,000 - ₹25,000/மாதம்
              📧
              Email Marketing
              ₹15,000 - ₹60,000/மாதம்
              🤝
              Affiliate Marketing
              ₹5,000 - ₹2,00,000/மாதம்
              💡 ஆனால் எந்த Skill உங்களுக்கு சரியானது?
              இதை புரிந்துகொள்ளாமல் தொடங்கினால் — நேரமும் பணமும் வீணாகும். இந்த Course அதை தடுக்கும்!

              Course-க்கு முன்பு vs பின்பு 🔄

              இந்த Course முடிந்ததும் உங்கள் நிலை எப்படி மாறும் என்று பாருங்கள்

              ❌ இப்போது (முன்பு)
              • 😰 எங்கே தொடங்குவது என்று தெரியவில்லை
              • 🤯 எந்த Skill கற்க வேண்டும் என்று குழப்பம்
              • 😨 English தெரியாது என்ற பயம்
              • 🔄 YouTube Videos பார்த்து பார்த்து குழம்புவது
              • ⏰ "நாளை தொடங்குவோம்" என்று தள்ளிப்போடுவது
              • ❓ யாரிடம் கேட்பது என்று தெரியாத நிலை
              ➡️
              ✅ Course பின்பு
              • 🎯 சரியான Direction தெரிந்திருக்கும்
              • ✅ உங்களுக்கு ஏற்ற Skill தேர்வு செய்திருப்பீர்கள்
              • 💪 English இல்லாமலும் முடியும் என்ற நம்பிக்கை
              • 📋 Step-by-Step Action Plan கையில் இருக்கும்
              • 🚀 இன்றே தொடங்கும் Confidence இருக்கும்
              • 💰 முதல் Income வரும் வழி தெரிந்திருக்கும்
              • 📚 சிறந்த Free Resources தெரிந்திருக்கும்

              எங்கள் மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்? 💬

              ⭐⭐⭐⭐⭐
              "6 மாதமாக Digital Marketing padikka நினைத்தேன், ஆனால் எங்கே தொடங்குவது என்று தெரியவில்லை. YouTube-ல் நிறைய Videos பார்த்தேன் — குழப்பம் அதிகமானது. இந்த Course பார்த்த பிறகு, Social Media Marketing-ல் Focus செய்ய முடிவு செய்தேன். இப்போது 2 Clients-க்கு வேலை செய்கிறேன்!"
              P
              பிரியா — சென்னைHousewife
              ⭐⭐⭐⭐⭐
              "நான் ஒரு Engineering மாணவன். Placement கிடைக்காது என்ற பயத்தில் Digital Marketing படிக்க நினைத்தேன். ₹15,000 Course வாங்க போனேன் — அதற்கு முன்பு இந்த ₹499 Course பார்த்தேன். Thank God! எனக்கு Content Writing சரியானது என்று புரிந்தது. இப்போது Freelancing-ல் ₹12,000 சம்பாதிக்கிறேன்."
              K
              கார்த்திக் — கோயம்புத்தூர்Engineering மாணவர்
              ⭐⭐⭐⭐⭐
              "Digital Marketing என்னால் முடியாது என்று நினைத்தேன். ஆனால் இந்த Course பார்த்த பிறகு என்னால் முடியும் என்ற நம்பிக்கை கிடைத்தது. இப்போது Local Business-களுக்கு Social Media Handle செய்கிறேன்."
              S
              செல்வி — மதுரைCareer Switcher
              ⭐⭐⭐⭐⭐
              "Side Income-க்காக Digital Marketing படிக்க  நினைத்தேன். ₹499 என்ன கொடுக்கும் என்று doubt-ல் வாங்கினேன். ஆனால் இது என் பணத்தை மிச்சப்படுத்தியது! ₹8,000 Course வாங்க போனேன் — அது எனக்கு தேவையில்லாத Course என்று இந்த Course மூலம் தெரிந்தது. Bonus-ல் கொடுத்த Roadmap PDF மிகவும் useful."
              R
              ரவி — திருச்சி(Side Income Seeker)
              ⭐⭐⭐⭐⭐
              "நான் B.Com முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்தேன். Digital Marketing-ல் Career தொடங்கலாம் என்று யோசித்தேன். ஆனால் SEO-வா, Ads-ஆ, Content-ஆ என்று குழப்பம். இந்த Course அந்த குழப்பத்தை முழுமையாக நீக்கியது. இப்போது SEO-வில் Focus செய்கிறேன், ஒரு Agency-ல் Intern ஆக சேர்ந்திருக்கிறேன்."
              D
              தீபிகா — சேலம்B.Com Graduate
              ⭐⭐⭐⭐⭐
              "என் மனைவி இந்த Course வாங்கினார். வீட்டிலிருந்தே ஏதாவது சம்பாதிக்கணும் என்று ஆசை. இந்த Course பார்த்த பிறகு, Instagram-ல் Small Business-களுக்கு Content Create செய்ய உதவி செய்கிறார். . 
              M
              முரளி — திருநெல்வேலிமனைவியின் சார்பாக Review

              🎁 Course-உடன் 3 Premium Bonuses இலவசம்!

              Course மட்டும் அல்ல — உங்கள் Digital Marketing பயணத்தை வேகப்படுத்த இந்த Bonus Materials-ம் இலவசமாக கிடைக்கும்

              ₹999 மதிப்பு
              📋
              0 to ₹25,000 Roadmap PDF
              30 நாள் Step-by-Step Action Plan. Day 1 முதல் Day 30 வரை என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக எழுதியிருக்கிறது. இதை Follow செய்தால், 30 நாளில் உங்கள் முதல் Income-ஐ சம்பாதிக்கும் பாதையில் இருப்பீர்கள்.
              மதிப்பு: ₹999
              ₹799 மதிப்பு
              💼
              Freelancing Starter Kit
              Client-களை எப்படி கண்டுபிடிப்பது, எப்படி Approach செய்வது, என்ன Price Quote கொடுப்பது — எல்லாவற்றுக்கும் Ready-Made Templates. Copy-Paste செய்து பயன்படுத்தலாம். WhatsApp Messages, Email Templates, Proposal Format எல்லாம் included.
              மதிப்பு: ₹799
              ₹599 மதிப்பு
              💡
              Content Ideas Swipe File
              50+ Content Ideas — Social Media-க்கு என்ன Post செய்வது என்ற குழப்பம் இருக்காது. ஒவ்வொரு Idea-வும் Tamil Audience-க்கு ஏற்றவாறு Design செய்யப்பட்டது. Instagram, Facebook, YouTube Shorts எல்லாவற்றுக்கும் பயன்படும்.
              மதிப்பு: ₹1799
              ₹1,499 மதிப்பு
              🎯
              First Client Blueprint
              உங்கள் முதல் Client-ஐ எப்படி கிடைக்கச் செய்வது என்ற Complete Step-by-Step Method. எங்கே தேடுவது, எப்படி பேசுவது, எவ்வளவு Charge செய்வது, எப்படி Deliver செய்வது — எல்லாம் தெளிவாக explained. Real Examples உடன்.
              மதிப்பு: ₹1,499
              ₹499 மதிப்பு
              🛠️
              Free Tools Guide
              Digital Marketing-க்கு தேவையான அனைத்து Free Tools-ன் Complete List — ஒவ்வொன்றும் என்ன செய்யும், எப்படி பயன்படுத்துவது என்று விளக்கம் உடன். Canva, ChatGPT, Google Tools, Scheduling Tools எல்லாம் included.
              மதிப்பு: ₹2499

              🎁 மொத்த Bonus மதிப்பு:

              ₹5,797 மதிப்புள்ள Bonuses — இலவசம்!

              Course + All Bonuses = வெறும் ₹499 மட்டுமே

              எப்படி தொடங்குவது? — 4 எளிய Steps 🪜

              இது மிகவும் Simple. இந்த 4 Steps Follow செய்தால் போதும்

              1

              ₹499 செலுத்தி Course-ல் சேருங்கள்

              "இப்போதே சேருங்கள்" Button-ஐ Click செய்து, UPI/Card மூலம் ₹499 செலுத்துங்கள். 2 நிமிடத்தில் Access கிடைக்கும்.

              2

              Course Videos-ஐ பாருங்கள்

              உங்கள் Mobile/Laptop-ல் எந்த நேரத்திலும் பாருங்கள். தமிழில் எளிமையாக விளக்கப்பட்டிருக்கிறது. ஒரே நாளில் Complete செய்யலாம்.

              3

              உங்கள் Skill-ஐ தேர்வு செய்யுங்கள்

              Course-ல் கொடுக்கப்பட்ட Guide-ஐ வைத்து, உங்களுக்கு ஏற்ற Digital Marketing Skill-ஐ தேர்வு செய்யுங்கள்.

              4

              Roadmap-ஐ Follow செய்து தொடங்குங்கள்

              Bonus-ல் கொடுக்கப்பட்ட 30-Day Roadmap-ஐ Follow செய்யுங்கள். Free Resources-ஐ பயன்படுத்தி கற்கத் தொடங்குங்கள். முதல் Client-ஐ கிடைக்கச் செய்யுங்கள்!

              இன்றே தொடங்குங்கள் — வெறும் ₹499 மட்டுமே! 🎯

              குழப்பத்தில் இன்னும் எவ்வளவு நாள் இருக்கப் போகிறீர்கள்? இன்றே தெளிவு பெறுங்கள்!

              🔥 Limited Time Offer — இந்த விலை எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம்!

              Regular Price:

              ₹2999/-

              Today's Special Price:

              ₹499
              ஒரு முறை செலுத்துங்கள் — Lifetime Access பெறுங்கள்
              • Complete Digital Marketing Career Starter Video Course (Tamil)
              • 50+ Content Ideas Swipe File (₹1799 Worth)
              • First Client Blueprint (₹1,499 Worth)
              • Free Tools Guide (₹2499 Worth)
              • Lifetime Access — எத்தனை முறை வேண்டுமானாலும் பாருங்கள்
              • 100% தமிழில் — English தேவையில்லை
              • Mobile-Friendly — எங்கிருந்தும் கற்கலாம்
              • Absolute Beginner-க்கு ஏற்றது
              Course Value₹2,999
              Bonus Materials Value₹5,797
              Total Value₹8,796
              நீங்கள் செலுத்துவது₹499 மட்டுமே!

              🔒 Secure Payment | UPI, Card, Net Banking Accepted

              இந்த Course யாருக்கு ஏற்றது? 🎯

              கீழே உள்ள எந்த ஒரு Category-லாவது நீங்கள் இருந்தால் — இந்த Course உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்

              🎓
              மாணவர்கள் (Students)
              College படிக்கும்போதே Digital Marketing Career-ஐ Plan செய்ய விரும்புபவர்கள். Part-time Income வேண்டும் என்று நினைப்பவர்கள்.
              👩‍👧‍👦
              வீட்டிலிருக்கும் பெண்கள்
              வீட்டிலிருந்தே சம்பாதிக்க விரும்பும் Housewives. குழந்தைகளை பார்த்துக்கொண்டே Work From Home செய்ய விரும்புபவர்கள்.
              🔄
              Career Switchers
              தற்போதைய வேலையில் சந்தோஷமில்லை, Digital Marketing-க்கு மாற நினைப்பவர்கள். புதிய Career தொடங்க விரும்புபவர்கள்.
              💰
              Side Income Seekers
              வேலைக்குப் போகும் நேரத்தில் கூடுதல் வருமானம் சம்பாதிக்க விரும்புபவர்கள். Evening/Weekend-ல் Freelancing செய்ய நினைப்பவர்கள்.
              🌱
              Absolute Beginners
              Digital Marketing பற்றி எதுவும் தெரியாதவர்கள். "Digital Marketing என்றால் என்ன?" என்ற Level-ல் இருப்பவர்கள் கூட சேரலாம்.

              🚫 இந்த Course யாருக்கு ஏற்றது அல்ல?

              • ஏற்கனவே Digital Marketing-ல் Experience உள்ள Advanced Marketers
              • உடனடியாக பணம் சம்பாதிக்க எதிர்பார்ப்பவர்கள் — இது "Get Rich Quick" Scheme அல்ல
              • கற்க மனம் இல்லாதவர்கள் — Course பார்த்தால் மட்டும் போதாது, Action எடுக்க வேண்டும்
              • ஏற்கனவே எந்த Skill கற்க வேண்டும் என்று தெளிவாக தெரிந்தவர்கள்
              • முழு Skill Training Course எதிர்பார்ப்பவர்கள் — இது Direction & Clarity Course

              Direction இல்லாமல் vs Direction உடன் தொடங்குவது ⚖️

              இந்த Course இல்லாமல் தொடங்கினால் vs இந்த Course-உடன் தொடங்கினால் — வித்தியாசத்தை பாருங்கள்

              விஷயம்
              ❌ Direction இல்லாமல்
              ✅ இந்த Course உடன்
              Skill தேர்வு
              குழப்பம், தவறான தேர்வு
              தெளிவான, சரியான தேர்வு
              நேரம்
              3-6 மாதம் வீணாகும்
              1 நாளில் தெளிவு
              பணம்
              ₹5,000-₹25,000 தவறான Course-ல்
              ₹499 மட்டுமே
              Confidence
              தயக்கம், பயம்
              நம்பிக்கையுடன் தொடங்குவீர்கள்
              Result
              இன்னும் குழப்பம்
              Action-ல் இருப்பீர்கள்!

              Know your Instructor  👨‍💼

              Real Experience உள்ள Digital Marketer — Theory அல்ல, Practical Knowledge

              👨‍💻
              Gunaseelan V
              Practising Digital Marketer & Mentor
              12+வருட அனுபவம்
              ₹50L+Ad Spend Managed
              100+Clients Served
              2,847+Students Guided

              Meet Your Instructor

              நான் Gunaseelan, Founder of Revsmetrics Marketing & Technologies - Practicing Digital Marketer. கடந்த 12 வருடங்களாக digital marketing துறையில் இருக்கின்றேன்.  இதுவரை 100+ Clients-க்கு Digital Marketing செய்து கொடுத்துள்ளேன். Facebook Ads, Google Ads, Lead Generation, Social Media Marketing — எல்லாவற்றிலும் Real Experience இருக்கிறது.

              நான் இந்த Course-ஐ உருவாக்கியதற்கு காரணம் — என்னிடம் வரும் பலர் "Digital M arketing எப்படி, எங்கே படிப்பது?" என்ற Basic Question கேட்டதின் அடிப்படையில் இந்த course உருவாக்கியுள்ளேன். Digital Marketing படிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு  ₹10,000 Course தேவையில்லை — முதலில் Direction வேண்டும். அதற்காகவே இந்த Starter Guide.

              • Real Digital Marketing Practitioner 
              • Facebook & Google Ads Campaign Management Experience
              • Lead Generation-ல் Proven Track Record
              • Multiple Industries-ல் Clients-க்கு வேலை செய்த அனுபவம்
              • Tamil-ல் எளிமையாக கற்றுக்கொடுக்கும் திறன்
              🛡️
              100% திருப்தி உத்தரவாதம்

              இந்த Course பார்த்த பிறகு உங்களுக்கு திருப்தி இல்லை என்றால் — எங்களிடம் சொல்லுங்கள். நாங்கள் உங்கள் பிரச்சனையை தீர்ப்போம்.

              ₹499 என்பது ஒரு சிறிய முதலீடு — ஆனால் இது உங்கள் Digital Marketing பயணத்தின் முதல் சரியான அடி. தவறான Course-ல் ₹50,000+ வீணாவதை தடுக்கும் இந்த ₹499 முதலீடு — உங்கள் வாழ்க்கையின் சிறந்த முடிவாக இருக்கும்.

              உங்கள் Risk = Zero. உங்கள் Gain = Clarity + Direction + Confidence

              FAQ

              உங்கள் மனதில் எந்த சந்தேகம் இருந்தாலும், இங்கே பதில் இருக்கும்

              எனக்கு Digital Marketing பற்றி எதுவும் தெரியாது. நான் சேரலாமா? +
              நிச்சயமாக! இந்த Course Absolute Beginners-க்காகவே உருவாக்கப்பட்டது. "Digital Marketing என்றால் என்ன?" என்ற Level-ல் இருந்தாலும் சேரலாம். எல்லாவற்றையும் மிக எளிமையான தமிழில் விளக்குகிறோம். எந்த முன் அனுபவமும் தேவையில்லை.
              English தெரியாமல் Digital Marketing கற்க முடியுமா? +
              முடியும்! ஆரம்பத்தில் இது சாத்தியம். ஆனால் போக போக basic level இங்கிலிஷ் தெரிந்தால் மிக நல்லது.  
              ₹499-க்கு என்ன கிடைக்கும்? இது worth-ஆ? +
              ₹499-க்கு நீங்கள் பெறுவது: Complete Starter Guide Course + 3 Premium Bonuses (₹5,797 மதிப்பு). இது உங்கள் குழப்பத்தை நீக்கி, சரியான Direction கொடுக்கும். தவறான Course-ல் ₹5,000-₹25,000 வீணாவதை தடுக்கும். ஒரு சிறிய முதலீடு — ஆனால் மிகப்பெரிய பலன்.
              இது Full Digital Marketing Course-ஆ? +
              இல்லை — இதை நாங்கள் மிகத் தெளிவாக சொல்கிறோம். இது ஒரு Starter Guide / Direction Course. இது Facebook Ads, SEO போன்ற Skills கற்றுத்தராது. ஆனால் எந்த Skill கற்க வேண்டும், எங்கே Free-யாக கற்கலாம், எப்படி தொடங்க வேண்டும் என்ற தெளிவான Direction கொடுக்கும். Skills கற்பதற்கு முன்பு இந்த Direction மிக முக்கியம்.
              எனக்கு வயது 35/40/45 — இந்த வயதில் தொடங்கலாமா? +
              நிச்சயமாக! Digital Marketing-க்கு வயது ஒரு தடை அல்ல. 20 வயது இளைஞர் முதல் 50 வயது பெண்மணி வரை எங்கள் மாணவர்களில் இருக்கிறார்கள். உண்மையில், வயதான அனுபவம் ஒரு Advantage — Business புரிதல் அதிகமாக இருக்கும். எந்த வயதிலும் தொடங்கலாம்.
              Mobile-ல் பார்க்கலாமா? Laptop வேண்டுமா? +
              Mobile-ல் பார்க்கலாம்! Course Videos-ஐ உங்கள் Smart Phone-லேயே பார்க்கலாம். Laptop இருந்தால் நல்லது, ஆனால் கட்டாயம் இல்லை. Internet Connection மட்டும் போதும்.
              Lifetime Access என்றால் என்ன? +
              ஒரு முறை ₹499 செலுத்தினால், இந்த Course-ஐ எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். Monthly Fee, Yearly Fee எதுவும் இல்லை. Bonuses-ம் Forever உங்களுடையது.
              Payment எப்படி செய்வது? +
              "இப்போதே சேருங்கள்" Button-ஐ Click செய்தால் Payment Page-க்கு போவீர்கள். UPI (Google Pay, PhonePe, Paytm), Debit Card, Credit Card, Net Banking — எல்லா முறையிலும் செலுத்தலாம். Payment செய்த உடனே Course Access கிடைக்கும்.
              இந்த Course பார்த்தால் உடனே பணம் சம்பாதிக்கலாமா? +
              இல்லை — நாங்கள் நேர்மையாக சொல்கிறோம். இது Direction Course — Skills கற்றுத்தராது. ஆனால் சரியான Direction இருந்தால், அடுத்த 30-90 நாளில் Skill கற்று, முதல் Income சம்பாதிக்க முடியும். Bonus-ல் கொடுக்கப்பட்ட 30-Day Roadmap அதற்கு உதவும். Direction இல்லாமல் 6 மாதம் வீணாவதை விட, Direction உடன் 1 மாதத்தில் தொடங்குவது better.
              சந்தேகம் கேட்க முடியுமா? +
              WhatsApp மூலம் உங்கள் சந்தேகங்களை கேட்கலாம். Course வாங்கிய பிறகு எந்த doubt இருந்தாலும் தொடர்பு கொள்ளலாம்.
              ⏰ இந்த Offer எப்போது வேண்டுமானாலும் முடிவடையலாம்!
              இப்போதைய ₹499 விலை ஒரு Introductory Offer. விரைவில் விலை ₹2,999-க்கு அதிகரிக்கப்படும்.
              • ₹499 Introductory Price — விரைவில் அதிகரிக்கும்
              • 5 Premium Bonuses — எப்போது வேண்டுமானாலும் நீக்கப்படலாம்
              • ஒவ்வொரு நாளும் தாமதிப்பது = ஒரு நாள் வாய்ப்பை இழப்பது
              • 2026 Digital Marketing Boom-ஐ தவறவிடாதீர்கள்
              💡 யோசித்துப் பாருங்கள்:
              ₹499 = ஒரு Pizza-வின் விலை. ஆனால் இது உங்கள் Career-ஐ மாற்றும் முதல் அடி!

              உங்கள் Digital Marketing பயணத்தின்
              முதல் சரியான அடியை இன்றே எடுங்கள்! 🚀

              குழப்பத்தில் இன்னும் எத்தனை நாள் இருக்கப் போகிறீர்கள்? தெளிவு பெறுங்கள், Confidence-உடன் தொடங்குங்கள், உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்.

              ✅ 100% தமிழில்
              ✅ Beginner Friendly
              ✅ Lifetime Access
              ✅ 3 Bonuses Free
              ✅ ₹499 மட்டுமே

              🔒 UPI, Card, Net Banking — பாதுகாப்பான Payment

              சந்தேகமா? கேளுங்கள்